Thalavurukkalin Surttula

රු480.00

Thalavurukkalin Surttula

Category:

Description

உலகில் மிகவும் ஜனரஞ்சகமான கற்றல் உபகரணமாக
விளங்கும் இவ்வகை புனைவற்ற கதைப்புத்தகங்களைப்
பரிச்சயப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இப்புத்தகங்கள் ஊடாக எம்முடைய
பிள்ளைகளுக்கும் கிடைக்கின்றது.
மனதை ஈர்க்கத்தக்க இடர்பாடுகள் அற்ற
கதையினூடாக அல்லது சொற்றொடர் ஊடாக, புதிய
தேடலைத் தொடங்குவதற்கான தூண்டலை
பிள்ளைக்குள்ளே ஏற்படுத்துவதற்கான சீரிய பணியை இப்புத்தகம் ஆற்றும்.

Additional information

Weight 0.24 kg
Dimensions 28 × 21 × 0.5 cm
Shopping Cart